பாய் போட்டு உறங்கிய டீச்சர்.. விசிறி வீசிய குழந்தைகள் - வைரலாகும் வீடியோ

Update: 2024-07-29 14:11 GMT

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தானிபூர் அரசு ஆரம்ப பள்ளியில் பாடம் நடத்தாமல் பாய் போட்டு தூங்கி மாணவர்களை வைத்து விசிற வைத்த ஆசிரியை டிம்பிள் பன்சால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதிய உணவுக்கு பின் வகுப்பறையில் பாய் போட்டு உறங்கிய ஆசிரியருக்கு அவரிடம் படிக்கும் குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து நின்றபடி விசிறியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் ஆசிரியை டிம்பிள் பன்சாலை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்