#Breaking : நாடே காத்திருந்த தருணம்... 41 உயிர்கள்... இன்னும் சற்றுநேரத்தில் - வெளியான காட்சிகள்
உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் சற்று நேரத்தில் மீட்கப்பட உள்ளனர்/வெளியே வரும் 41 தொழிலாளர்களை வரவேற்க அவர்களது உறவினர்கள் சுரங்க வாசலில் காத்திருப்பு/வெளியே வரும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் உள்ள ஆம்புலன்ஸ்கள்////உத்தரகாசி, உத்தரகாண்ட்/2/சற்று நேரத்தில் மீட்கப்படும் தொழிலாளர்கள்