``ஏழுமலையானே மன்னித்துவிடு..!'' - பவன் எடுத்த திடீர் முடிவால் ... பரபரப்பில் `அக்கட' தேசம்

Update: 2024-09-22 08:09 GMT

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்