#Breaking : ``நீங்கள் வரவேண்டும்..'' லட்டு விவகாரம்... நாயுடு உடன் TTD நிர்வாகிகள் சந்திப்பு...

Update: 2024-09-22 09:18 GMT

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த தேவஸ்தான நிர்வாகிகள்/திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு/சந்திப்பின் போது கலப்பட நெய் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல்/அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் திருப்பதி மலையில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது///விஜயவாடா, ஆந்திரா/3/ஆந்திர முதல்வரை சந்தித்த தேவஸ்தான நிர்வாகிகள்

Tags:    

மேலும் செய்திகள்