திருப்பதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மையத்தில் 10 பேருக்கு உடல்நலம் பாதிப்பு. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருவர் உயிரிழப்பு - 7 பேருக்கு தீவிர சிகிச்சை. காப்பகத்தில் நேற்றிரவு உணவு சாப்பிட்ட பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல். காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 72 பேர் உள்ள நிலையில் 10 பேருக்கு உடல் நலம் பாதிப்பு.