`கேரள பேரழிவு' "வருமுன் காப்பதே பேரிடர் மேலாண்மை" சவுமியா அன்புமணி காட்டம்

Update: 2024-08-01 17:14 GMT

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கேரள நிலச்சரிவை சுட்டிக்காட்டி பேசிய அவர்,

பேரிடர் மேலாண்மை என்றால் வந்த பின் காப்பது அல்ல, வரும் முன் காப்பது தான் என்றார். முன் கூட்டியே நாம் தயாராக இருந்து, நிதி ஒதுக்கி, அவர்களுக்கு முன் எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேகதாதுவில் அணை விவகாரத்தில்

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்

என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்