தேவிரம்மா கோயிலில் களைகட்டிய தீபத்திருவிழா - பிரமாண்ட டிரோன் காட்சிகள்

Update: 2024-11-01 06:21 GMT

தேவிரம்மா கோயிலில் களைகட்டிய தீபத்திருவிழா - பிரமாண்ட டிரோன் காட்சிகள்

மல்லேனஹள்ளியில், பிண்டுகா மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலில் இசைக் கருவிகள் முழங்க, கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. அப்போது பக்தர்கள் தேவிரம்மா... தேவிரம்மா...என பக்தி கோஷங்களை எழுப்பினர். கர்நாடக முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி.ரவி பங்கேற்று, சிறப்பு வழிபாடு நடத்தினார். சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்த டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்