ரூ.49 கோடி மதிப்புள்ள ராஜ போதை அதிர்ந்துபோன விமான நிலைய அதிகாரிகள் - வயிற்றுக்குள் 90 கேப்சூல்...

Update: 2024-06-26 10:48 GMT

திரைப்படத்திற்கு Tough கொடுத்த சம்பவம் - ரூ.49 கோடி மதிப்புள்ள ராஜ போதை - அதிர்ந்துபோன விமான நிலைய அதிகாரிகள் - அம்மாடியோ...! வயிற்றுக்குள் 90 கேப்சூல்...

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய தான்சானியா நாட்டை சார்ந்த வெரோனிகா என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவர் வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 90 கேப்சூல்களில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் இருப்பது தெரிய வந்தது. அதேபோல் வெரோனிகாவுடன் பயணித்த ஒமரி என்பவரிடம் இருந்து 19 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 945 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்