தள்ளாடும் தென் கொரியா... குழந்தை பெறும் விவகாரம் - தன்பாலின ஈர்ப்பு பெண் தம்பதிகள் திடீர் கோரிக்கை
தென் கொரியாவில் தன்பாலின ஈர்பாளாராக உள்ள
பெண் தம்பதிகள் குழ்ந்தை பெற்று கொள்ள சட்டப்படி
அனுமதி கோருகின்றனர். தென் கொரியாவில் மக்கள்
தொகை குறைந்து வருவதால், குழந்தை பெற்றுக்
கொள்வதை, தென் கொரிய அரசு ஊக்குவிதித்து
வருகிறது. ஆனால் இதற்கு பலனகள் இல்லாத
நிலையில், செயற்கை கருத்தரிப்பு முறையில்
குழந்தை பெற்றுக் கொள்ளவும், திருமணம் செய்யவும்
தங்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என
தன்பாலின ஈர்ப்பு பெண் தம்பதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் கொரியாவில் தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு சட்ட ரீதியான இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.