#BREAKING || ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடம்? - வெளியான அதிர்ச்சி செய்தி

Update: 2024-10-09 15:53 GMT

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ( வயது 86) உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி/மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்/ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்


ரத்தன் டாடா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்