இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-09 17:58 GMT

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 32 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு எட்டு நாட்களுக்கு பிறகு சம்பளம் வரவு வைப்பு...

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கூட்டு நடவடிக்கை குழு தமிழக அரசுக்கு நன்றி அறிக்கை...

----

டெல்லி முதல்வர் அதிஷியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சீல் வைப்பு...

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாக தகவல்...

---

பாஜகவின் தூண்டுதலின் பேரிலேயே துணை நிலை ஆளுநர் முதல்வர் இல்லத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு...

வரலாற்றில் இல்லாத நிகழ்வான சம்பவம் நிகழ்ந்திருப்பதாக வேதனை...

--

பாஜகவின் தூண்டுதலின் பேரிலேயே துணை நிலை ஆளுநர் முதல்வர் இல்லத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு...

வரலாற்றில் இல்லாத நிகழ்வான சம்பவம் நிகழ்ந்திருப்பதாக வேதனை...

--

சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாட்களில் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டிய நபர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு...

டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்...

---

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு...

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு...



Tags:    

மேலும் செய்திகள்