90 அடி உயரத்தில் போட்டோஷூட்.. நினைக்காத நேரத்தில் வந்த ரயில் - மரணவாயிலில் குதித்த தம்பதி

Update: 2024-07-16 16:28 GMT

ராஜஸ்தானில் செல்ஃபி எடுக்க ரயில் பாலத்தின் மீது ஏறிய தம்பதி, திடீரென ரயில் வந்ததை கண்டு 90 அடி பள்ளத்தில் விழுந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..

Tags:    

மேலும் செய்திகள்