தலையில் மொத்தம் 77..! 19 வயது பெண்- சூனியக்கார சைக்கோ செய்த கொடூரம் - அதிர்ச்சியில் உறைந்த தேசம்

Update: 2024-07-22 15:03 GMT

ஒடிசாவில் பெண் ஒருவரின் தலையில் இருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றிய அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....


ஒடிசா மாநிலம் போலாங்கிர் பகுதியை சேர்ந்த 19 வயதான ரேஷ்மா பெஹரா, அடிக்கடி உடல்நலப் பாதிப்புகளால் அவதியுற்று வந்துள்ளார்..

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரேஷ்மாவின் தாயார் உயிரிழந்த நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது..

இதனால், அவரை கடந்த 2021ம் ஆண்டு மந்திரவாதி ஒருவரிடம் குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். அவர் ரேஷ்மாவின் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அறைக்குள் அழைத்து சென்றதாக மட்டுமே குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்