30 கி.மீ.தூரம் ஆற்றில் சிதறிக்கிடந்த உடல்கள்...துயரத்தின் உச்சம்..வழிநெடுகிலும் கண்ணீர்விடும் மக்கள்
கேரளாவில் ஆற்றில் கிடந்த சடலங்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட உடல்கள், 30 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கிடந்துள்ளன. அதனை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸில் எடுத்து வந்தனர். அப்போது, மேப்பாடி பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிநெடுலும் நின்று, ஆம்புலன்ஸ் மீது மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.