கடவுள் காப்பாற்றிய 40 உயிர்கள்.. துடிதுடித்து பலியான பச்சிளம் குழந்தைகள்.. கதறும் தாய்மார்கள்
உத்தரப்பிரேதசம் மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மனதை ரணமாக்கியுள்ளது.. நடந்தது என்ன? பார்க்கலாம்..விரிவாக.