மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை - பதற்றம்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை = மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்
ஜிரிபாம் மாவட்டத்தில் கடத்தப்பட்ட 6 பேர் தீவிரவாதிகளால் கொலை
6 பேரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக மெய்தி சமூக மக்கள் குற்றச்சாட்டு
3 பெண்கள், 3 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டம் வெடித்தது
/இம்பாலில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் போராட்டக்காரர்கள் தாக்குதல்
மணிப்பூரில் 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு