ஆட்டோ பின்னால் அதிவேகத்தில் வந்து மோதிய கார்.. சுவற்றில் இடித்து சரிந்த டிரைவர்..

Update: 2024-10-02 09:17 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை பகுதி சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஆட்டோ மீது மோதும் பரபரப்பான காட்சி வெளியாகியுள்ளது...

ஆட்டோ சாலையோரம் உள்ள சுவரில் மோதிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மோதிய வேகத்திலேயே அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்றது சொகுசு கார்... போலீசார் விபத்திற்கு காரணமான காரை தீவிரமாக தேடி வருகின்றனர்... 

Tags:    

மேலும் செய்திகள்