பஞ்சாப்பில் சுற்றி வளைத்த கடும் மூடுபனி...பொதுமக்கள் கடும் அவதி

Update: 2024-01-02 06:06 GMT

பஞ்சாப்பில் 5ஆம் தேதி வரை கடும் மூடுபனி நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 50 மீட்டர் தொலைவில் உள்ள வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு மூடுபனி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அரியானா, உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தானிலும் கடும் 2 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்நிலையில், பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் மூடுபனி பொழிவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்