பிரார்த்தனையின் போது 'ஹார்ட் அட்டாக்'... தேவாலயத்திலேயே சுருண்டு விழுந்த சிறுமி - பலியான சோகம்

Update: 2023-08-05 11:42 GMT

பிரார்த்தனையின் போது 'ஹார்ட் அட்டாக்'... தேவாலயத்திலேயே சுருண்டு விழுந்த சிறுமி - 2 மாதங்கள் வேதனைக்கு பிறகு பலியான சோகம்

இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட கட்டப்பனா பகுதியைச் சேர்ந்த 17 வயதான ஆன் மரியா ஜாய் என்ற சிறுமி, கடந்த ஜூன் 1ம் தேதி தனது ஊரில் உள்ள தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 133 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்வதற்காக கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலையீட்டின் பேரில் சாலையில் வாகன போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்சுக்கு வழி ட்டு உதவ அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்