இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து,
42 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்
கிராம் ஒன்று 5 ஆயிரத்து 365 ரூபாயாக விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 75 ரூபாய்
50 பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து
200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை
பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.