கங்கா தசரா விழாவையொட்டி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். அதேபோல் அயோத்தியில் சரயு நதியிலும், வாரணாசியில் கங்கையிலும் ஏராளமானோர் புதின நீராடினர்.