ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு - EDக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-02-12 12:59 GMT

கைதுக்கு எதிராக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்