ஸ்வீட்டை சாப்பிட்டு குதித்து விளையாடிய எலிகள் - வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-10-06 16:25 GMT

டெல்லியில் பேக்கரி ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை எலிகள் சாப்பிட்டு குதித்து விளையாடும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலிகள் விளையாடும் அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் இனிப்பு வகைகளை வாங்கிச் சென்றனர். கடையில் பணிபுரிந்த ஊழியர்களும் எலியை கண்டுக்கொள்ளாமல் இருந்த‌து, உணவு பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்