#Breaking : ஆக்ரோஷமாக படையெடுத்து வரும் க்ரீன் ஆர்மி; முடக்கிய மத்திய அரசு-பதற்றத்தில் வடமேற்கு..!

Update: 2024-02-14 06:28 GMT

விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்/செல்போன்களில் தொலைபேசி அழைப்புக்கு மட்டும் அனுமதி/மொபைல் இணைய சேவை, ஒட்டுமொத்த எஸ்எம்எஸ் சேவை உள்ளிட்டவை நிறுத்தம்/மொபைல் இணைய சேவை, ஒட்டுமொத்த எஸ்எம்எஸ் சேவை உள்ளிட்டவை நிறுத்தம்/வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவையை முடக்கி வைப்பதாக ஹரியானா மாநில அரசு அறிவிப்பு////3/விவசாயிகள் போராட்டம் - இணைய சேவை முடக்கம்

Tags:    

மேலும் செய்திகள்