400%அதிகரித்த பங்கு - வாயை பிளக்க வைக்கும் - சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு
சென்னையை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2019இல் பதவி உயர்வு பெற்றார். தற்போது அவரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலர்களை நெருங்கியுள்ளது. இந்திய ரூபாயில் அவரின் சொத்து மதிப்பு 8 ஆயிரத்து 342 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 2022இல் அவரின் ஆண்டு சம்பளம் ஆயிரத்து 869 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுந்தர் பிச்சையின்
தலைமையில் கூகுள் நிறுவன பங்கு விலை 400 சதவீதம் அதிகரித்துள்ளது.