நாடே எதிர்பார்த்த ஒரு கருத்துக்கணிப்பு.. கை கொடுக்காத ராமர் கோயில்.. 40+14.. பாஜகவுக்கு தலைவலி ஆரம்பம்.. இந்தியாவின் லேட்டஸ்ட் பல்ஸ் இதான்
வேலை வாய்ப்புகள் மற்றும் விலைவாசி உயர்வை முக்கிய பிரச்சனைகளாக வாக்களர்கள் கருதுவதாக சி.எஸ்.டி.எஸ் - லோக்நிதி நடத்திய ஆய்வு கூறுகிறது. அது பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.