தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பரமேஸ்வரி அம்மன்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Andhra Pradesh

Update: 2024-10-11 16:31 GMT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கல்யாண பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்தியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 6 கிலோ தங்க ஆபரணங்களால் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்களாலும் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தை கண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்