மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப செய்தி.."குறையும் இனி வீடு கட்டும் செலவு"
ஸ்டீல், இரும்பு, பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் இனி வீடு கட்டும் செலவு குறையும் என தெரிகிறது.... எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை குறையும் என்பதை அலசுகிறது.