நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

Update: 2022-03-16 04:50 GMT
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு 

சோனியா காந்தி உத்தரவை ஏற்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து
Tags:    

மேலும் செய்திகள்