ஆசிரியர் அடித்து சுருண்டு விழும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோ

ஆந்திர மாநிலம் கடப்பாவில் பள்ளி மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர் சரமாரியாக வெளுத்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-12 14:35 GMT
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பள்ளி மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர் சரமாரியாக வெளுத்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கமலாபுரம் நகரில் உள்ள ஜோதிராவ் புலே பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளியில், நூற்றுக் கணக்கான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விளையாட்டு பிரிவு வகுப்புக்கு வரும் மாணவர்களை, பி.டி.ஆசிரியர் குச்சியால் தினமும் அடிப்பதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த காட்சி வெளியாகி உள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்