#JUSTIN || ஹெலிகாப்டரை ஆற்றில் எமர்ஜென்சி லேண்டிங் செய்த விமானி - திக் திக் காட்சிகள்

Update: 2024-10-02 12:24 GMT

பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளாகி அவசரமாக வெள்ளநீரில் தரையிறக்கப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்