வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட கே-4 ஏவுகணை - கடந்த ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக சோதனை வெற்றி
பாதுகாப்புத்துறையின் மேலும் ஒரு படிக்கல்லாக கடந்த ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக கே -4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறையின் மேலும் ஒரு படிக்கல்லாக கடந்த ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக கே -4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய கே -4 ஏவுகணை, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை நோக்கி, கண்டம் விட்டு கண்டம் துல்லியமாக தாக்கக்கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.