கவனத்தை திசை திருப்பி 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடிய பெண்

ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை ஒரு பெண் திருடி சென்றார்.

Update: 2018-08-14 12:48 GMT
* கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் உள்ள ஒரு  செல்போன் கடையில் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை ஒரு பெண் திருடி சென்றார். 

*கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து அப்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்