ரசிகனுக்கு கிரீடம் ஏத்திய VJS.. இன்ப அதிர்ச்சியில் உறைந்த மக்கள். கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி செயல்

Update: 2024-06-14 14:40 GMT

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படத்தில், பாய்ஸ் மணி, நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோகிணி திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டபோது, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், நடிகர் விஜய்சேதுபதி திரையரங்கத்திற்கு வந்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், ரசிகர்களுடன் சேர்ந்து, விஜய் சேதுபதி திரைப்படத்தை கண்டுகளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்