நடிகர் விஜய் தனது, தாய் தந்தையுடன் எடுத்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தாய் மற்றும் தந்தையை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், அந்த புகைப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்....