அதில் பேசியது யார்? - தொடங்கியது விசாரணை

Update: 2024-05-17 03:06 GMT

சமூக வலைதளத்தில் தான் பேசியதாக பரவும் ஆடியோ குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். கார்த்திக்கின் முன்னாள் மனைவியும், பாடகியுமான சுசித்ராவின் அடுத்தடுத்த பேட்டிகளில், கார்த்திக் குறித்து பேசியது சர்ச்சையானது. இந்த சூழலில், சுசித்ரா குறித்தும், பட்டியலின பெண்கள் குறித்தும் கார்த்திக் அவதூறாக பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் அளித்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், தனது குரலில் போலி ஆடியோவை பரப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கார்த்திக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்