"நான் ஒன்னும் சொல்ல விரும்பல.." - நடிகர் சமுத்திரக்கனி பரபரப்பு பேட்டி

Update: 2023-12-16 07:03 GMT

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில், இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயில் யானை கோமதியிடம் ஆசி பெற்ற சமுத்திரக்கனி, ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர்கள் அரசியலுக்கு வந்து சேவை செய்யட்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்