மகாராஜா இயக்குநருக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Update: 2024-08-03 03:47 GMT

மகாராஜா திரைப்படத்தின் ஐம்பதாவது நாளை ஒட்டி, நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அண்ணா நகரில் உள்ள தனியார் மாலில் நடைபெற்ற விழாவில், இயக்குனர் நிதிலனுக்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, படக் குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் விஜய் சேதுபதி, 50-ஆவது நாள் வெற்றி விழாவை கொண்டாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்