செப்.7 முதல் 'லியோ' பட டிக்கெட் புக்கிங்.. விஜய் ரசிகர்களுக்கு தரமான சர்ப்ரைஸ்

Update: 2023-08-27 10:04 GMT

'லியோ' படத்திற்கான டிக்கெட் விற்பனை 6 வாரங்களுக்கு முன்பே தொடங்கவுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் சூழலில், லண்டனில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 7ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என, பட வெளியீட்டு நிறுவனமான அகிம்சா என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. இதனால் லண்டன் வாழ் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்