'லப்பர் பந்து' டைரக்டருக்கு ஷாக் கொடுத்த ஹரிஷ் கல்யாண்

Update: 2024-10-03 03:21 GMT

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு, 3 சவரன் தங்க சங்கிலியை பரிசளித்துள்ளார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்