“IT'S A BREAK-UP DA“...கொண்டாடும் ரசிகர்கள்...

x

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி - நித்யா மேனன் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் “IT'S A BREAK-UP DA“ பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இப்பாடலுக்கான வரிகளை சினேகன் எழுதியுள்ள நிலையில் சுருதி ஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்