சினிமா குறித்து தனது ஸ்டைலில் பதில் சொன்ன டி.ராஜேந்தர் | T Rajendar | Cinema

Update: 2024-05-29 08:02 GMT

ஒரு திரைப்படத்திற்கு பட்ஜெட்டைவிட கதைக்களம் தான் முக்கியம் என இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். வீர நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..

Tags:    

மேலும் செய்திகள்