தாய்,தந்தையுடன் வந்திருந்த அபிஷேக் பச்சன்... அமிதாப்-ஐஸ்வர்யா பிரிவு உறுதியானதா..?

Update: 2024-07-14 02:41 GMT

தனித்தனியே வந்ததன் மூலம்...அம்பானி இல்லத் திருமண விழாவில் தங்கள் பிரிவு செய்தியை மறைமுகமாக அறிவித்துள்ளனரா ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் ஜோடி?...இதுபற்றி பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

அம்பானி இல்லத் திருமண விழாவில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

பகிரங்கமாக பிரிவை அறிவித்ததா ஐஸ்வர்யா-அபிஷேக் ஜோடி?

திருமண விழாவுக்கு தனித்தனியே வந்த ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன்

மகள் ஆராத்யாவுடன் வந்திருந்த ஐஸ்வர்யா ராய்...

Tags:    

மேலும் செய்திகள்