எதிர்பார்ப்பை எகிற வைத்த கேஜிஎப் டீசர்...ஏப்ரல் 14ல் மிரட்ட வரும் கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் படத்தின் டீசர் யூடியூபில் 25 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

Update: 2022-04-03 13:12 GMT
கேஜிஎஃப் படத்தின் டீசர் யூடியூபில் 25 கோடி பார்வைகளை கடந்துள்ளது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து KGF படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 14ம் தேதி ரிலீசாகிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியான படத்தின் டீசர், தற்போது 25 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ள நிலையில், அண்மையில் வெளியான டிரெய்லருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்