அமரனின் சாய் பல்லவி கதாபாத்திரம் - வீடியோ வெளியீடு

Update: 2024-09-28 12:19 GMT

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியது.

Indhu rebecca varghese என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி இப்படத்தில் நடித்துள்ளார்.ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்