ரசிகர்களுடன் 'தேவாரா' திரைப்படம் பார்த்த அனிருத்

Update: 2024-09-28 12:22 GMT

சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் தேவரா திரைப்படத்தை படத்தின் இசையமைப்பாளரான அனிருத் கண்டுகளித்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றை வெற்றி திரையரங்க நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. என்டிஆர், ஜான்வி கபூர், சயிஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்