80 வயது வரை திடமாக இருப்பதற்கு பாரம்பரிய உணவே காரணம் - பாரதிராஜா

80 வயது வரை திடமாக இருப்பதற்கு காரணம் பராம்பரிய உணவு வகைகளே என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-15 14:06 GMT
80 வயது வரை திடமாக இருப்பதற்கு காரணம் பராம்பரிய உணவு வகைகளே என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சென்னை மதராசபட்டினம் விருந்து உணவு திருவிழாவில் கலந்து கொண்ட அவர், உணவு முறைகளை முறையாக கடைப்பிடித்தால் நூறு வயது வரை வாழலாம் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்