நீங்கள் தேடியது "Virat Kohli captain issue"

சோமாலியாவின் அரசியல் நெருக்கடி  - ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை
19 Sep 2021 9:55 AM GMT

சோமாலியாவின் அரசியல் நெருக்கடி - ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்தில், சோமாலியாவின் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - த.மா.கா சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்
18 Sep 2021 8:30 AM GMT

மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - த.மா.கா சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.

ஆப்கானில் மனித உரிமை பிரச்சினைகள் - பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் சம்மதம்
18 Sep 2021 8:16 AM GMT

ஆப்கானில் மனித உரிமை பிரச்சினைகள் - பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் சம்மதம்

ஆப்கானில் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் இடம் அளித்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதியாக சந்தேகப்பட்ட நபர் சரண் - காவல்நிலையத்தில் தானாக வந்து சரண்
18 Sep 2021 8:00 AM GMT

தீவிரவாதியாக சந்தேகப்பட்ட நபர் சரண் - காவல்நிலையத்தில் தானாக வந்து சரண்

தீவிரவாதிகளுடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்ட நபர் உத்திரபிரதேசத்தில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ராஜஸ்தான் திருமண கட்டாய பதிவு சட்ட திருத்தம் - ராஜஸ்தான் பாஜக கடும் எதிர்ப்பு
18 Sep 2021 7:35 AM GMT

ராஜஸ்தான் திருமண கட்டாய பதிவு சட்ட திருத்தம் - ராஜஸ்தான் பாஜக கடும் எதிர்ப்பு

ராஜஸ்தானில் குழந்தை திருமணத்தை கட்டாயம் பதிவுசெய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்களுடன் வீட்டில் மது அருந்திய நபர் - தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கணவன்
18 Sep 2021 6:29 AM GMT

நண்பர்களுடன் வீட்டில் மது அருந்திய நபர் - தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கணவன்

கன்னியாகுமரி அருகே மூன்று மகள்கள் முன்னிலையில், நண்பர்களுடன் வீட்டில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஃபாப்புலர் நிதி நிறுவனம் ரூ.2000 கோடி மோசடி - 270 கிளைகள் மூடல்
18 Sep 2021 4:54 AM GMT

ஃபாப்புலர் நிதி நிறுவனம் ரூ.2000 கோடி மோசடி - 270 கிளைகள் மூடல்

கேரள மாநிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல பாப்புலர் ஃபைனான்ஸ் நிறுவனரின், 31.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தலிபான்கள் மீதான அச்சம் விலகல் - பூங்காக்களில் குவியத் துவங்கியுள்ள மக்கள்
18 Sep 2021 3:42 AM GMT

தலிபான்கள் மீதான அச்சம் விலகல் - பூங்காக்களில் குவியத் துவங்கியுள்ள மக்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பொழுது போக்கு பூங்காவில், பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

டி20 கேப்டன் பொறுப்பில் விலகிய கோலி - வருகிற உலகக்கோப்பைதான் முதலும்...கடைசியும்...
17 Sep 2021 8:43 AM GMT

டி20 கேப்டன் பொறுப்பில் விலகிய கோலி - வருகிற உலகக்கோப்பைதான் முதலும்...கடைசியும்...

டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்கள் கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்