மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - த.மா.கா சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.
மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - த.மா.கா சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்
x
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.  விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு முன்னாள் எம்.பி வெங்கடேசன், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ விடியல் சேகர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ராமன் உள்ளிட்டோர் நியமித்து த.மா.கா தலைவர் வாசன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்