சோமாலியாவின் அரசியல் நெருக்கடி - ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்தில், சோமாலியாவின் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்தில், சோமாலியாவின் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் அரசியல் நெருக்கடியின் காரணமாக, தேசிய தேர்தல்கள் நடக்க தாமதமாவதுடன், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைய வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தி, சோமாலியாவின் அரசியல் நெருக்கடி பற்றி விவாதித்தது. இது பற்றி பேசிய ஐநா சிறப்பு தூதர் ஜேம்ஸ் ஸ்வான், சோமாலியாவில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
Next Story